தமிழ்த் திறன் போட்டிகள் – 2025: நேர அட்டவணை
எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள தொல்காப்பிய விழா -2025 முன்னிட்டு நடத்தப்படும் மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் யாவும் இம்மாதம் 26ஆம் நாள் (26-ஏப்பிரல்-2025 சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் இடம்பெறவிருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம். நன்றி!