பொதுக்கூட்டம் – 2018

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக் கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல்


கூட்ட நாள்: 23 – 12 – 2018 (ஞாயிற்றுக் கிழமை)
நேரம்: மாலை 4.00 மணி
இடம்: 150, ஸ்காபரோ சிவிக் சென்ரர். (Scarborough Civic Centre)

தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.

ஆயுட்கால உறுப்பினர்களும், நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு செய்தவர்களும், பதிவுசெய்வோரும் செயற்குழுத் தெரிவில் பங்கேற்கலாம். 

புதிதாகப் பதிவுசெய்ய விரும்புவோர் இவ்விணைப்பில் உள்ள விண்ணப்பப் படிவத்தினைப் பூர்த்திசெய்து இவ்வாண்டு டிசம்பர் மாதம் 15ஆம் திகதிக்கு முன்னதாக செயற்குழுவிடம் ஒப்படைக்க வேண்டுகிறோம்.

தொடர்புகளுக்கு: 
தலைவர்: 416 – 546 – 1394 
செயலாளர்: 905 – 479 – 5375 
பொருளாளர்: 647 – 224 – 8871 

You may also like...