தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள்

போட்டி நாள்: மே 10, 2019 (ஞாயிற்றுக்கிழமை)
இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர்

இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.

பிரிவுவகுப்புபிறந்த ஆண்டுபோட்டிகள்
1JK2014 இற்குப் பின்பேச்சு, படம் – கூறுதல்
2SK2014பேச்சு, படம் – கூறுதல்
3Gr – 12013பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல்
4Gr – 22012பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல்
5Gr – 32011பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
6Gr – 42010பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
7Gr – 52009பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
8Gr – 62008பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
9Gr – 72007பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
10Gr – 8 2006 பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை
11Gr – 9-122002 – 2005காணொளி ஒப்படை, படம் – எழுதுதல்,
வினாவிடை

ஒரு போட்டியில் பங்கேற்பதற்குரிய கட்டணம் (கையேடு உள்ளடங்கலாக) $10.00
மேலதிக ஒவ்வொரு போட்டிக்கும் தலா $5.00

விண்ணப்பங்கள் 15/04/2020 வரை ஏற்றுக்கொள்ளப்படும்

நாட்டின் தற்போதைய அசாதாரண சூழ்நிலை காரணமாக போட்டி நடைபெறும்நாள் மாற்றப்படலாம் என்பதை உங்கள் கவனத்திற்கு அறியத் தருகின்றோம்.

போட்டிக்கான கையேட்டினை தொல்காப்பிய மன்ற உறுப்பினர்களிடமோ அல்லது பின்வரும் முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம்.
3001 Markham Road, # 21, Scarborough, ON. M1X 1L6.

மேலதிக தொடர்புகளுக்கு: 647-706-6124 / 416-546-1394 / 647-850-0152 / 416-270-4303

You may also like...