முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின், மாநாட்டு மலரில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் விபரம்
இலக்கணம் | ||
1 | தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: சார்பெழுத்துக் கோட்பாடுகளிலும் சார்பெழுத்துப் புணர்ச்சிக் கோட்பாடுகளிலும் ஓர் ஆய்வு | #102 திரு. மனோஷ் இராமா, மலேசியா |
2 | தொல்காப்பியச் சொல்லிலக்கணக் கோட்பாடுகள் | #104 திரு. ச. குமரவேல், இந்தியா |
3 | தொல்காப்பியரின் குறியியல் கோட்பாடு | #110 முனைவர் ஏ. எழில்வசந்தன், இந்தியா |
4 | தொல்காப்பிய நிலத்திணைகளில் புதியவரவு ஆறாம்நிலத்திணை | #118 திரு. குரு அரவிந்தன், கனடா |
5 | இலக்கண நூற்களின் திறவுகோல் தொல்காப்பியச் செய்யுளியலே | #123 முனைவர் சண்முக. செல்வகணபதி, இந்தியா |
6 | தொல்காப்பியர் சுட்டும் நாடக வழக்கமும் உரைகளும் | #133 முனைவர் ப. கிருஷ்ணமூர்த்தி, இந்தியா |
7 | வரலாற்று நோக்கில் தொல்காப்பிய இடைச்சொல் – பாட்டும் தொகையும் | #138 திரு. க. சந்தோஷ், இந்தியா |
8 | தொல்காப்பிய உவமயியல் கோட்பாடும் பிற்கால அணியிலக்கணமும் | #143 முனைவர் அ. உமாமகேஸ்வரி, இந்தியா |
9 | ‘பெருமிதம்’ என்னும் மெய்ப்பாடு பற்றி தொல்காப்பிய இலக்கணமும் அவற்றின் இன்றைய பயன்பாடும் | #156 திரு. அரியராசா முத்தையா, கனடா |
10 | தொல்காப்பியத்தில் ஆற்றுப்படை இலக்கணமும், அதன் வளர்ச்சியும் | #157 திருமதி தமயந்தி பிறேம்ராஜ், கனடா |
11 | தொல்காப்பியம் முதல் கணினி வரை தமிழ் வரிவடிவம் – மாற்றம், சிக்கல், தீர்வு | #179 முனைவர் செல்வநாயகி ~தாஸ், கனடா |
12 | தொல்காப்பியத்தில் இலக்கியக் கோட்பாட்டுருவாக்கம் | #204 திரு. தருமராசா அஜந்தகுமார், இலங்கை |
13 | தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடு – ஓர் ஆய்வு | #208 முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, இந்தியா |
14 | தொல்காப்பியர் சுட்டும் வண்ணமும் அருணகிரிநாதர் பாடல்களும் | #219 முனைவர் கு. அகிலா, இந்தியா |
15 | தொல்காப்பியம் சுட்டும் பாவும் பொருண்மையும் – பாக்களின் வளர்ச்சியில் ஆசிரியப்பா | #221 திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை, கனடா |
16 | தொல்காப்பியம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்துவருவதற்குரிய காரணங்கள் | #222 முனைவர் இல. சுந்தரம், கனடா |
17 | தொடரும் தொல்காப்பிய மரபு | #227 முனைவர் மு. இளங்கோவன், இந்தியா |
உரை | ||
18 | தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதில் சி.கணேசையரின் உரைவிளக்கக் குறிப்புகளின் வகிபாகம் | #111 திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ், இலங்கை |
19 | இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி | #171 திரு. க. விக்னேஸ்வரன், கனடா |
20 | தொல்காப்பியமும் தமிழ் நூற்காவலர்களும் | #178 திருமதி சசிகலா ஜீவானந்தன், கனடா |
21 | தொல்காப்பியமும் கல்லாடனார் உரைச்சிறப்பும் | #200 முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், இந்தியா |
22 | வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது? | #211 முனைவர் ஆறுமுகம் மணி, இந்தியா |
ஒப்பீட்டியல் | ||
23 | அகத்திணை மரபில் அமைந்த தமிழ் – யப்பான் காதற் பாடல்கள் | #160 முனைவர் சிவ இளங்கோ, இந்தியா |
24 | ஜப்பானிய மன்யோசு காதற்பாடல்களுக்கான கவிதைக்கோட்பாடு உருவாக்கம்: தொல்காப்பியப் பனுவலியல் பின்னணியிலிருந்து | #174 திரு. நி. கனகராசு, இந்தியா |
25 | தொல்காப்பியம் – தெக்கனே கிரம்மதிகா – அல்-கிதாப்பு ஆகிய மூன்று மரபிலக்கணங்களின் ஒலியியல் விளக்கம்: ஓர் ஒப்பாய்வு | #226 முனைவர் த. சுந்தரராஜ், சிங்கப்பூர் |
வாழ்வியல் | ||
26 | தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடுகள் – வரலாற்று நோக்கில் களவேள்வி குறித்த ஆய்வு | #101 திரு. அகத்தியன் சிவமணி, இந்தியா |
27 | தொல்காப்பியமும் கருநாடக இசையும் | #106 திருமதி அமுதா பாண்டியன், இந்தியா |
28 | பழந்தமிழர்களின் குலத்தொழில்கள் (தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு) | #122 முனைவர் ச. சுப்புலெட்சுமி, இந்தியா |
29 | தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகளும் கோவை நானூறும் | #124 முனைவர் செ. கற்பகம், இந்தியா |
30 | தொல்காப்பியத்தில் பறை | #126 திருமதி ஜெயதீபா தனபாலசிங்கம், கனடா |
31 | தொல்காப்பியப்பிரதி கட்டமைக்கும் விளிம்புநிலை மக்கள் | #130 கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம், இலங்கை |
32 | தொல்காப்பியத் தமிழ்ச் சமூகம்: ஒரு சட்டப் பார்வை | #131 முனைவர் ப. மோகன்தாசு, இந்தியா |
33 | தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் பின்னும் தமிழக மெய்யியல் நிலை. | #139 திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம், கனடா |
34 | அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும் தொல்காப்பிய மெய்ப்பாடுகளும் | #142 முனைவர் ஜோதி தேமொழி, அமெரிக்கா |
35 | இயற்கை – தொல்காப்பியத்தை முன்னிலைப்படுத்திய ஆய்வு | #165 கலாநிதி சாந்தி கேசவன், இலங்கை |
36 | தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள் | #170 திருமதி கலாதேவி அரியராசா, கனடா |
37 | தொல்காப்பியரின் பாலைத்திணையும் பாலைக்கலியில் காஞ்சித்திணையும் | #172 மருத்துவர் துளசி விக்கினேஸ்வரன், கனடா |
38 | Insights into the Realm of Tolkappiyam: An Economic Perspective Through Expounding the Sangam Age | #177 Dr. T. Chandramouli, India |
39 | நாட்டுப்புறவியல் நோக்கில் தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும் | #185 முனைவர் தே. இந்திரகுமாரி, இந்தியா |
40 | தொல்காப்பியமும் அரச உருவாக்கமும் | #191 திருமதி சடாச்சரி திருவாதனன், கனடா |
41 | தொல்காப்பியர் கூறும் மரபுவழி மாண்புகள் | #201 முனைவர் இரா.ச. குழந்தைவேலன், இந்தியா |
42 | தொல்காப்பியமும் தமிழ்மொழியின் செம்மொழித் தகைமையும் | #210 திரு. இராச்குமார் குணரட்னம், கனடா |
43 | தொல்காப்பியத்தில் மரபின் ஆட்சி | #225 திரு. சண்முகராஜா சின்னத்தம்பி, கனடா |
மொழியியல் | ||
44 | தொல்காப்பியம் பிறப்பியலும் புலம்பெயர் மண்ணில் தமிழ் மொழிக் கல்வியும் | #146 திருமதி சுவந்தி சங்கர், கனடா |
45 | தொல்காப்பியமும் இக்கால மொழியியலும் | #153 திரு. தணிகைவேல்(ன்) மாரியாயி, மலேசியா |
46 | புலம்பெயர் தமிழர் கல்விப்புலத்தில் தொல்காப்பியத்தின் செல்வாக்கு | #164 திருமதி க. லோககீதா, இலங்கை |
47 | Diachronic Analysis of Sociative Case in Tamil | #176 Dr. P. Chandramohan, India |
அறிவியல் | ||
48 | தொல்காப்பிய மெய்ம்மயக்கப் பைத்தான் நிரலாக்க மேம்பாடு | #119 முனைவர் த. சத்தியராஜ், இந்தியா | திரு. சீனிவாசன் தணிகாசலம், கனடா |
49 | இயற்கணிதம், கணக் கணிதம் மற்றும் கோட்டுரு அல்லது பரிமாண – அச்சு – இருப்புநிலை வரைபடக் கணிதம் மூலம், தமிழ் எழுத்துகளின் விளக்கம் | #121 திரு. தீனதயாளன் சுப்ரமணியம் (சொல்லாக்கியன்), கனடா |
50 | நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் | #149 முனைவர் பால. சிவகடாட்சம், கனடா |
51 | தொல்காப்பியரும் உயிரினக் கொள்கைகளும் | #150 முனைவர் இரா. கார்த்திகேயன், இந்தியா |
52 | The Tolkāppiyam in a Healthcare Perspective | #152 Dr. Kesavan Shemankkary and Mr. Viveganandarajah Thulanchanan, Sri Lanka |
53 | தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் நவீன உளவியலும்: ஓர் ஒப்பீடு. | #154 மருத்துவர் இரகுராமன் வரதராஜன், கனடா |
54 | தொல்காப்பியத்தில் விஞ்ஞானம் | #159 திரு. ஞானநாயகம் சிவா, கனடா |
55 | கணிதவியல் நோக்கில் தொல்காப்பியம். | #168 செல்வி விவோகா, இலங்கை |
56 | தொல்காப்பியத்தில் சிறுதானியமும் தொலைந்துபோன அருந்தானியமும் ஆய்வு | #173 மருத்துவர் வரதா கந்தசாமி, கனடா |
57 | கணினியில் தமிழ்மொழிச் சொற்களின் சிதைவைத் தடுப்பதில்தொல்காப்பியத்தின் பயன்பாடு | #180 திரு. சுகந்தன் வல்லிபுரம், கனடா |
58 | தமிழின் உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களிலுள்ள இயற்பியல் | #209 முனைவர் நாகலிங்கம் சிவயோகன், அமெரிக்கா |
59 | தொல்காப்பியத்தில் முதற்பொருள் | #214 முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம், கனடா |
பொது | ||
60 | திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ் | #107 முனைவர் புஷ்பா கிறிஸ்டி, கனடா |
61 | தொல்காப்பியத்தில் தொடரியல் கோட்பாடும் இன்று அதன் மாற்றமும் வளர்ச்சியும் | #155 முனைவர் வாசுகி நகுலராஜா |
62 | தொல்காப்பியமும் பிராகிருதமும்- ஒரு பார்வை | #192 திரு. சிவபாலு தங்கராசா, கனடா |
63 | தொல்காப்பியத்திற்குப் புலியூர்க்கேசிகனாரின் உரைவளம் | #206 திருமதி கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், இந்தியா |
64 | தொல்காப்பியமும் பாணினியமும் | #220 திரு. திருவள்ளுவன் இலக்குவனார், இந்தியா |