மாதாந்தக் கருத்தரங்கு – மார்ச் 2025
அன்புடையீர்,
தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2025ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்.
கருத்தரங்கம் பற்றிய விபரம்:
தலைமை உரை: முனைவர் செல்வநாயகி ஸ்ரீதாஸ் (தலைவர்)
நெறியாளர்: திரு. இராச்குமார் குணரட்ணம் (செயற்குழு உறுப்பினர்)
தொல்காப்பியத்தின் ஒலியியல் கோட்பாட்டு அடிக்கட்டுமானத்தின்வழி இக்காலத் தமிழ்க்கல்வி
– திரு. கஜரூபன் குகதாசன்
அதிபர், Expert Educational Center, கனடா
தமிழ் இலக்கிய வளம்
செல்வி காவியா நிதாகரன்
வகுப்பு 11, ஏஜின்கோர்ட் கல்லூரி மாணவர், கனடா
தமிழர் பண்பாடு
செல்வி கிஷ்ணவி றூபன்
வகுப்பு 8, ஹென்றி ஹட்சன் பள்ளி மாணவர், கனடா.
நன்றியுரை: திரு. சுகந்தன் வல்லிபுரம் (செயலாளர்)
ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம்
நாள்: சனிக்கிழமை, மார்ச் 29, 2025
நேரம்: பிற்பகல் 7.00 மணி முதல் – 09:00 மணி வரை (கனடா நேரம்)
Join Zoom Meeting:
Meeting ID: 361 993 2434
Passcode: tamil
தொடர்ந்து கேள்வி நேரமும் – கருத்துப் பரிமாற்றமும் இடம் பெறும்.
