Author: suganthan

பொதுக்கூட்டம் – 2022

தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக் கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் கூட்ட நாள்: 20 – 8 – 2022 (சனிக்கிழமை)நேரம்: மாலை 3.00 மணிஇடம்: 8 – 3500 McNicoll Ave. Toronto, M1V 4C7 தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். ஆயுட்கால உறுப்பினர்களும், நடப்பாண்டு உறுப்பினராகத் தம்மைப் பதிவு...

இலங்கையிலும் கனடாவிலும் தமிழ் மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியாளர் அமரர் சபா. அருள் சுப்பிரமணியம்அவர்கள்.

எஸ். கே. குமரகுரு தோன்றின் புகழொடு தோன்றுக என்பது குறள். மாறாக தனது இடைவிடாத முயற்சி, கடின உழைப்பு, அர்ப்பணிப்பு என்பனவற்றால் இலங்கையிலும் கனடாவிலும் தமிழ்ச் சமூகத்தின் மத்தியில் தன்னை அடையாளப்படுத்தியவர்ளூ புலரும் பொழுதெல்லாம் தமிழ்ச்சிறார்களின் கல்விக்கே என்று வாழ்வின் பெரும் பகுதியை மாணவர்களின் கல்வி மேம்பாட்டுக்காக உழைத்த கல்வியலாளர.; எப்படிக்கற்பிக்க வேண்டும், அதற்காக எவற்றையெல்வாம்...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டத்திற்கான அழைப்பிதழ்

கனடாத் தொல்காப்பிய மன்றத்தின் தலைவராக விளங்கிய அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவஞ்சலிக் கூட்டத்தில் இணைந்து கொள்வதற்கான விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன. விடயம்: அமரர். திரு. சபா அருள்சுப்பிரமணியம் அவர்களுக்கான நினைவஞ்சலிக் கூட்டம்காலம்: நவம்பர் 08, 2021 (திங்கட்கிழமை)நேரம்: மாலை 07:00 தொடக்கம்...

அமரர் திரு. சபா அருள்சுப்பிரமணியம்

முனைவர். செல்வநாயகி ஸ்ரீதாஸ் தோற்றம், வாழ்வு, மறைவு. இவற்றிற்கு இடைப்பட்ட காலப் பகுதி தான் எமது வாழ்க்கையாக அமைகிறது. பெருமை பேசிக் கொள்வதும், பகைமை பாராட்டுவதும், முடிந்தால் அன்பும் பண்பும் கருணையும் மிக்க வாழ்க்கையை நடாத்தி, நாம் வாழும் சமூகத்திற்குப் பயனுள்ளவர்களாக இருப்பதும், இது தான் வாழ்க்கை. தமிழ் மக்களால் அறியப்படும் புராணக் கதைகளில், எனது...