Author: suganthan

தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2018

பேச்சுப் போட்டி பொதுஅறிவுப் போட்டி சொற்பொருள் விளக்கப் போட்டி போட்டிகளுக்கான நேரஅட்டவணையை இங்கே தரவிறக்கிக்கொள்ளலாம் போட்டிகள் ஜூன் மாதம் 23ம் நாளன்று (சனிக்கிழமை 23/06/2018) ஸ்காபரோ சிவிக் சென்ரறில் இடம்பெறும். விண்ணப்ப முடிவு நாள்: 20-05-2018 போட்டிக்கான விடயங்கள் கையேடாகத் தரப்படும். போட்டிக்கு விண்ணப்பிப்போர் இரண்டு கையேடுகளைப் பெறுவர். 1. பேச்சும், பொதுஅறிவு வினாவிடையும். 2....

தொல்காப்பியக் கருத்தரங்கு – 19

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள பத்தொன்பதாவது கருத்தரங்க நிகழ்வுக்குத்...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 18

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள பதினெட்டாவது கருத்தரங்க நிகழ்வுக்குத்...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 17

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள பதினேழாவது கருத்தரங்க நிகழ்வுக்குத்...