Author: suganthan

தொல்காப்பிய விழா போட்டிகள் – 2017

பேச்சு, மொழித்திறன் (சொற்பொருள் விளக்கம்) மற்றும் பொது அறிவுப் போட்டிகளிற்கான விண்ணப்பங்கள் கோரப்படுகின்றன. போட்டியாளர்கள் பின்வரும் ஒழுங்கு விதிகளைப் பின்பற்றுதல் வேண்டும். நடுவர்களின் தீர்ப்பே இறுதியானதும் முடிவானதுமாகும். விண்ணப்ப முடிவுத் திகதி 30-04-2017 ஆகும். பிரதேச வேறுபாடுகளின்றி அனைவரும் இப்போட்டிகளில் கலந்து கொள்ளலாம். போட்டிகள் நடைபெறும் நாட்கள்: மே மாதம் 21 – 22 காலை...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 9

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. மார்ச் மாதம் இடம்பெறவுள்ள ஒன்பதாவது...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 8

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. டிசம்பர் மாதம் இடம்பெறவுள்ள எட்டாவது...

தொல்காப்பியக் கருத்தரங்கு – 7

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பரப்புதற்கு உலகத் தொல்காப்பிய மன்றம் தொடங்கப்பட்டுள்ளது. அம்மன்றத்தின் கிளைகள் உலக நாடுகள் பலவற்றிலும் நிறுவப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. இம் மன்றத்தின் கனடாக்கிளை ஒவ்வொரு மாதமும் இரண்டாவது சனிக்கிழமையில் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. நவம்பர் மாதம் இடம்பெறவுள்ள ஏழாவது...