Author: suganthan

தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டிகள் யாவும் மே-மாதத் தொடக்கத்தில் இடம்பெறும். இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. இப்போட்டிகளில் பங்கேற்பதற்கான விண்ணப்பப் படிவத்தினை இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம். ஒவ்வொரு போட்டிக்குமான உள்ளடக்கங்களைக் கீழே உள்ள...

மாதாந்தக் கருத்தரங்கு – ஏப்ரல் 2023

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

அமரர் பேராசிரியர். சு. பசுபதி அவர்களுக்கான நினைவேந்தல் கூட்டம்

தொல்காப்பியம் உட்படப் பல தலைப்புகளில் இலக்கிய ஆய்வுரைகள் வழங்கியவரும் நூலாசிரியரும் ரொறன்ரோ பல்கலைக்கழகத்தில் சிறப்புநிலைப் பேராசிரியராகப் பணியாற்றியவருமான அமரர் பேராசிரியர். சு. பசுபதிஅவர்களுக்கான நினைவேந்தல்க் கூட்டம் சூம் (ZOOM) இணையச் செயலியூடாக இடம்பெற இருக்கின்றது. இந்நினைவரங்கில் அமரர் பேராசிரியர் சு. பசுபதி அவர்கள் பற்றிய சிறப்பு நினைவுரைகளை ஆற்றுபவர்கள்: பேராசிரியர் இரா செல்வகுமார் மருத்துவர் இரகுராமன்...

மாதாந்தக் கருத்தரங்கு – மார்ச் 2023

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2023ஆம் ஆண்டு மார்ச்மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை உரை:...