Category: செய்திகள்

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு

கனடா – தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 செப்ரெம்பர் 20, 21, 22ம் நாள்களில் நடைபெறவிருக்கும் நிகழ்ச்சிகளைக் கண்டு களிக்குமாறு அனைத்துத் தமிழ் ஆர்வலர்களையும் அன்போடு அழைக்கின்றோம்.

சிறுவருக்கான “தொல்காப்பிய விநாடி-வினா” நிகழ்ச்சி

அறிவித்தல் – #2                                                                                                                        2024-08-07 முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டில் சிறுவருக்கும் பெரியவருக்கும் என இரண்டு பிரிவுகளில் ‘தொல்காப்பிய விநாடிவினா’ (Quiz) பல்சுவை நிகழ்ச்சியாக நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது. பள்ளி மாணவருக்கான முதல் பிரிவில் தொல்காப்பியம் பற்றியும் தொல்காப்பியத்தின் எழுத்ததிகாரம், சொல்லதிகாரங்களிலிருந்தும் அடிப்படைத் தமிழ் இலக்கணத்திலிருந்தும் சிறுவர்களின் நிலைக்கு ஏற்ப வினாக்கள் கேட்கப்படும்....

மாதாந்தக் கருத்தரங்கு – ஓகஸ்ற் 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு ஓகஸ்ற் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...

மாதாந்தக் கருத்தரங்கு – யூலை 2024

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2024ஆம் ஆண்டு யூலை மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: தலைமை...