பொதுக்குழுக்கூட்டம் – 2024
தொல்காப்பிய மன்றம் – கனடா, பொதுக்குழுக்கூட்டத்திற்கும் செயலவை உறுப்பினர் தெரிவிற்குமான அறிவித்தல் நாள்: 15 – 12 – 2024 (ஞாயிற்றுக்கிழமை)நேரம்: காலை 10.30 தொடக்கம் பிற்பகல் 1.30 வரைஇடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் (Scarborough Civic Centre, Room 1 & 2) தற்போதைய செயற்குழுவின் ஈராண்டுக்காலம் நிறைவுபெற்றதைத் தொடர்ந்து, 29 ஒக்ரோபர் 2024...