தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2019
மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள்
போட்டி நாள்: மே 05, 2019 (ஞாயிற்றுக்கிழமை)
இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பத்துப் பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன.
பிரிவு | வகுப்பு | பிறந்த ஆண்டு | போட்டிகள் |
1 | JK | 2013 இற்குப் பின் | பேச்சு, படம் – கூறுதல் |
2 | SK | 2013 | பேச்சு, படம் – கூறுதல் |
3 | Gr – 1 | 2012 | பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல் |
4 | Gr – 2 | 2011 | பேச்சு, படம் – கூறுதல், படம் – எழுதுதல் |
5 | Gr – 3 | 2010 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
6 | Gr – 4 | 2009 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
7 | Gr – 5 | 2008 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
8 | Gr – 6 | 2007 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
9 | Gr – 7-8 | 2005 – 2006 | பேச்சு, படம் – எழுதுதல், வினாவிடை |
10 | Gr – 9-12 | 2001 – 2004 | காணொளி ஒப்படை, படம் – எழுதுதல், வினாவிடை |
ஒரு போட்டியில் பங்கேற்பதற்குரிய கட்டணம் (கையேடு உள்ளடங்கலாக) $10.00
மேலதிக ஒவ்வொரு போட்டிக்கும் தலா $5.00
விண்ணப்பங்கள் 25/04/2019 வரை ஏற்றுக்கொள்ளப்படும்
போட்டிக்கான கையேட்டினை தொல்காப்பிய மன்ற உறுப்பினர்களிடமோ அல்லது பின்வரும் முகவரியிலோ பெற்றுக் கொள்ளலாம்.
3001 Markham Road, # 21, Scarborough, ON. M1X 1L6.
அல்லது இங்கே தரவிறக்கிக் கொள்ளலாம்.
மேலதிக தொடர்புகளுக்கு: 647-706-6124 / 416-546-1394 / 647-850-0152 / 416-270-4303