தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2020 – இரத்துச்செய்யப்படுகின்றன
நாம் எதிர்பாராதவாறு மீண்டும் நாட்டில் அசாதாரண சூழ்நிலை நிலவுவதால், இவ்வாண்டிற்கான தொல்காப்பியவிழாப் போட்டிகள் யாவும் இரத்துச்செய்யப்படுகின்றன என்பதை அறியத்தருகின்றோம்.
இவ்வாண்டு இப்போட்டிகளுக்கு விண்ணப்பித்த மாணவர்கள் அடுத்த ஆண்டு நடைபெறும் போட்டிகளில் அவ்வாண்டுக்குரிய போட்டிகளில் கட்டணம் செலுத்தாமல் பங்கேற்கலாம் என்பதையும் தெரியப்படுத்துகின்றோம்.
நன்றி.