ஆய்வுக் கட்டுரைகளின் விபரம்

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டின், மாநாட்டு மலரில் வெளியான ஆய்வுக் கட்டுரைகளின் விபரம்

இலக்கணம்
1தொல்காப்பியம் முதல் நன்னூல் வரை: சார்பெழுத்துக் கோட்பாடுகளிலும் சார்பெழுத்துப் புணர்ச்சிக் கோட்பாடுகளிலும் ஓர் ஆய்வு  #102 திரு. மனோஷ் இராமா, மலேசியா
2தொல்காப்பியச் சொல்லிலக்கணக் கோட்பாடுகள்  #104 திரு. ச. குமரவேல், இந்தியா
3தொல்காப்பியரின் குறியியல் கோட்பாடு  #110 முனைவர் ஏ. எழில்வசந்தன், இந்தியா
4தொல்காப்பிய நிலத்திணைகளில் புதியவரவு ஆறாம்நிலத்திணை  #118 திரு. குரு அரவிந்தன், கனடா
5இலக்கண நூற்களின் திறவுகோல் தொல்காப்பியச் செய்யுளியலே  #123 முனைவர் சண்முக. செல்வகணபதி, இந்தியா
6தொல்காப்பியர் சுட்டும் நாடக வழக்கமும் உரைகளும் #133 முனைவர் ப. கிருஷ்ணமூர்த்தி, இந்தியா 
7வரலாற்று நோக்கில் தொல்காப்பிய இடைச்சொல் – பாட்டும் தொகையும்  #138 திரு. க. சந்தோஷ், இந்தியா
8தொல்காப்பிய உவமயியல்‌ கோட்பாடும்‌ பிற்கால அணியிலக்கணமும் #143 முனைவர்‌ அ. உமாமகேஸ்வரி, இந்தியா 
9‘பெருமிதம்’ என்னும் மெய்ப்பாடு பற்றி தொல்காப்பிய இலக்கணமும் அவற்றின் இன்றைய பயன்பாடும்  #156 திரு. அரியராசா முத்தையா, கனடா
10தொல்காப்பியத்தில் ஆற்றுப்படை இலக்கணமும், அதன் வளர்ச்சியும்  #157 திருமதி தமயந்தி பிறேம்ராஜ், கனடா
11தொல்காப்பியம் முதல் கணினி வரை தமிழ் வரிவடிவம் – மாற்றம், சிக்கல், தீர்வு #179 முனைவர் செல்வநாயகி ~தாஸ், கனடா
12தொல்காப்பியத்தில் இலக்கியக் கோட்பாட்டுருவாக்கம்  #204 திரு. தருமராசா அஜந்தகுமார், இலங்கை
13தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடு – ஓர் ஆய்வு  #208 முனைவர் மெய்ஞானி பிரபாகரபாபு, இந்தியா
14தொல்காப்பியர் சுட்டும் வண்ணமும் அருணகிரிநாதர் பாடல்களும்  #219 முனைவர் கு. அகிலா, இந்தியா
15தொல்காப்பியம் சுட்டும் பாவும் பொருண்மையும் – பாக்களின் வளர்ச்சியில் ஆசிரியப்பா  #221 திரு. குமரகுரு கணபதிப்பிள்ளை, கனடா
16தொல்காப்பியம் இன்றளவும் பயன்பாட்டில் இருந்துவருவதற்குரிய காரணங்கள்  #222 முனைவர் இல. சுந்தரம், கனடா
17தொடரும் தொல்காப்பிய மரபு  #227 முனைவர் மு. இளங்கோவன், இந்தியா
உரை
18தொல்காப்பியத்தைப் புரிந்துகொள்வதில் சி.கணேசையரின் உரைவிளக்கக் குறிப்புகளின் வகிபாகம்  #111 திருமதி றூபி வலன்ரீனா பிரான்சிஸ், இலங்கை
19இலக்குவனாரின் தொல்காப்பிய ஆராய்ச்சி  #171 திரு. க. விக்னேஸ்வரன், கனடா
20தொல்காப்பியமும் தமிழ் நூற்காவலர்களும்  #178 திருமதி சசிகலா ஜீவானந்தன், கனடா
21தொல்காப்பியமும் கல்லாடனார் உரைச்சிறப்பும் #200 முனைவர் ம.ஏ. கிருட்டினகுமார், இந்தியா
22வ.உ. சிதம்பரம் பிள்ளை வெளியிட்ட தொல். பொருள். (அகத். புறத். இயல்கள்) இளம்பூரணர் உரையின் பதிப்பாண்டு எது?  #211 முனைவர் ஆறுமுகம் மணி, இந்தியா
ஒப்பீட்டியல்
23அகத்திணை மரபில் அமைந்த தமிழ் – யப்பான் காதற் பாடல்கள்  #160 முனைவர் சிவ இளங்கோ, இந்தியா
24ஜப்பானிய மன்யோசு காதற்பாடல்களுக்கான கவிதைக்கோட்பாடு உருவாக்கம்: தொல்காப்பியப் பனுவலியல் பின்னணியிலிருந்து  #174 திரு. நி. கனகராசு, இந்தியா
25தொல்காப்பியம் – தெக்கனே கிரம்மதிகா – அல்-கிதாப்பு ஆகிய மூன்று மரபிலக்கணங்களின் ஒலியியல் விளக்கம்: ஓர் ஒப்பாய்வு  #226 முனைவர் த. சுந்தரராஜ், சிங்கப்பூர்
வாழ்வியல்
26தொல்காப்பியப் புறத்திணைக் கோட்பாடுகள் – வரலாற்று நோக்கில் களவேள்வி குறித்த ஆய்வு #101 திரு. அகத்தியன் சிவமணி, இந்தியா
27தொல்காப்பியமும் கருநாடக இசையும்  #106 திருமதி அமுதா பாண்டியன், இந்தியா
28பழந்தமிழர்களின் குலத்தொழில்கள் (தொல்காப்பியம், எட்டுத்தொகை, பத்துப்பாட்டு)  #122 முனைவர் ச. சுப்புலெட்சுமி, இந்தியா
29தொல்காப்பிய அகத்திணைக் கோட்பாடுகளும் கோவை நானூறும்  #124 முனைவர் செ. கற்பகம், இந்தியா
30தொல்காப்பியத்தில் பறை  #126 திருமதி ஜெயதீபா தனபாலசிங்கம், கனடா
31தொல்காப்பியப்பிரதி கட்டமைக்கும் விளிம்புநிலை மக்கள்  #130 கலாநிதி செல்வரஞ்சிதம் சிவசுப்பிரமணியம், இலங்கை
32தொல்காப்பியத் தமிழ்ச் சமூகம்: ஒரு சட்டப் பார்வை  #131 முனைவர் ப. மோகன்தாசு, இந்தியா
33தொல்காப்பியர் காலத்துக்கு முன்னும் பின்னும் தமிழக மெய்யியல் நிலை.  #139 திருமதி வாணிசிறி சிவபாதசுந்தரம், கனடா
34அறிவியல் சொல்லும் மெய்ப்பாடுகளும் தொல்காப்பிய மெய்ப்பாடுகளும்  #142 முனைவர் ஜோதி தேமொழி, அமெரிக்கா
35இயற்கை – தொல்காப்பியத்தை முன்னிலைப்படுத்திய ஆய்வு  #165 கலாநிதி சாந்தி கேசவன், இலங்கை
36தொல்காப்பியத்தில் நாட்டுப்புறக் கூறுகள்  #170 திருமதி கலாதேவி அரியராசா, கனடா
37தொல்காப்பியரின் பாலைத்திணையும் பாலைக்கலியில் காஞ்சித்திணையும்  #172 மருத்துவர் துளசி விக்கினேஸ்வரன், கனடா
38Insights into the Realm of Tolkappiyam: An Economic Perspective Through Expounding the Sangam Age  #177 Dr. T. Chandramouli, India
39நாட்டுப்புறவியல் நோக்கில் தொல்காப்பியமும் சிலப்பதிகாரமும்#185 முனைவர் தே. இந்திரகுமாரி, இந்தியா
40தொல்காப்பியமும் அரச உருவாக்கமும்  #191 திருமதி சடாச்சரி திருவாதனன், கனடா
41தொல்காப்பியர் கூறும் மரபுவழி மாண்புகள்  #201 முனைவர் இரா.ச. குழந்தைவேலன், இந்தியா
42தொல்காப்பியமும் தமிழ்மொழியின் செம்மொழித் தகைமையும்  #210 திரு. இராச்குமார் குணரட்னம், கனடா
43தொல்காப்பியத்தில் மரபின் ஆட்சி    #225 திரு. சண்முகராஜா சின்னத்தம்பி, கனடா
மொழியியல்
44தொல்காப்பியம் பிறப்பியலும் புலம்பெயர் மண்ணில் தமிழ் மொழிக் கல்வியும்  #146 திருமதி சுவந்தி சங்கர், கனடா
45தொல்காப்பியமும் இக்கால மொழியியலும்  #153 திரு. தணிகைவேல்(ன்) மாரியாயி, மலேசியா
46புலம்பெயர் தமிழர் கல்விப்புலத்தில் தொல்காப்பியத்தின் செல்வாக்கு  #164 திருமதி க. லோககீதா, இலங்கை
47Diachronic Analysis of Sociative Case in Tamil  #176 Dr. P. Chandramohan, India  
அறிவியல்
48தொல்காப்பிய மெய்ம்மயக்கப் பைத்தான் நிரலாக்க மேம்பாடு  #119 முனைவர் த. சத்தியராஜ், இந்தியா | திரு. சீனிவாசன் தணிகாசலம், கனடா
49இயற்கணிதம், கணக் கணிதம் மற்றும் கோட்டுரு அல்லது பரிமாண – அச்சு – இருப்புநிலை வரைபடக் கணிதம் மூலம், தமிழ் எழுத்துகளின் விளக்கம் #121 திரு. தீனதயாளன் சுப்ரமணியம் (சொல்லாக்கியன்), கனடா 
50நாளும் புள்ளும் பிறவற்றின் நிமித்தமும் #149 முனைவர் பால. சிவகடாட்சம், கனடா
51தொல்காப்பியரும் உயிரினக் கொள்கைகளும்  #150 முனைவர் இரா. கார்த்திகேயன், இந்தியா
52The Tolkāppiyam in a Healthcare Perspective  #152 Dr. Kesavan Shemankkary and Mr. Viveganandarajah Thulanchanan, Sri Lanka
53தொல்காப்பிய மெய்ப்பாட்டியலும் நவீன உளவியலும்: ஓர் ஒப்பீடு.  #154 மருத்துவர் இரகுராமன் வரதராஜன், கனடா
54தொல்காப்பியத்தில் விஞ்ஞானம்  #159 திரு. ஞானநாயகம் சிவா, கனடா
55கணிதவியல் நோக்கில் தொல்காப்பியம். #168 செல்வி விவோகா, இலங்கை
56தொல்காப்பியத்தில் சிறுதானியமும் தொலைந்துபோன அருந்தானியமும் ஆய்வு #173 மருத்துவர் வரதா கந்தசாமி, கனடா
57கணினியில் தமிழ்மொழிச் சொற்களின் சிதைவைத் தடுப்பதில்தொல்காப்பியத்தின் பயன்பாடு  #180 திரு. சுகந்தன் வல்லிபுரம், கனடா
58தமிழின் உயிர் மற்றும் ஆய்த எழுத்துக்களிலுள்ள இயற்பியல்  #209 முனைவர் நாகலிங்கம் சிவயோகன், அமெரிக்கா
59தொல்காப்பியத்தில் முதற்பொருள்  #214 முனைவர் சம்பந்தம் ஏகாம்பரம், கனடா
பொது
60திராவிட மொழிகளின் தாய் மொழி தமிழ்  #107 முனைவர் புஷ்பா கிறிஸ்டி, கனடா
61தொல்காப்பியத்தில் தொடரியல் கோட்பாடும் இன்று அதன் மாற்றமும் வளர்ச்சியும்  #155 முனைவர் வாசுகி நகுலராஜா
62தொல்காப்பியமும் பிராகிருதமும்- ஒரு பார்வை  #192 திரு. சிவபாலு தங்கராசா, கனடா
63தொல்காப்பியத்திற்குப் புலியூர்க்கேசிகனாரின் உரைவளம்  #206 திருமதி கலைச்செல்வி புலியூர்க்கேசிகன், இந்தியா
64தொல்காப்பியமும் பாணினியமும்  #220 திரு. திருவள்ளுவன் இலக்குவனார், இந்தியா