தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023 இற்கான நேர அட்டவணை
தொல்காப்பிய மன்றம் – கனடா, நடத்தும் 2023ஆம் ஆண்டிற்கான, மாணவர்களுக்கான தமிழ்மொழித்திறன் போட்டிகள் மே மாதம் 13ம் நாள் (சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கிறது.
போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.
நன்றி!