தமிழ்த்திறன் போட்டிகள் – 2024: நேர அட்டவணை

எதிர்வரும் செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு நடத்தப்படும் மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் யாவும் இம்மாதம் 11ஆம் நாள் (11-மே-2024 சனிக்கிழமை) காலை 9.00 மணி தொடக்கம் Scarborough Civic Centre இல் நடைபெவிருக்கின்றன.

இப்போட்டிகளில் பங்கேற்கும் மாணவர்களுக்கான நேர அட்டவணை கீழே தரப்பட்டுள்ளது.. மாணவர்களைக் காலந்தாழ்த்தாது உரியநேரத்திற்கு சமுகமளிக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கின்றோம்.

நன்றி!

பதிவு நேரம் வகுப்பு பிறந்த ஆண்டு தேர்வு நேரம் தேர்வு இடம் தேர்வு பற்றிய விபரம்
9:00 JK 2018 இற்குப் பின்னர் 9:10 – 9:40 பேச்சு அறை இல. 1  
9:10 – 10:30 படம் கூறல் வெளி விறாந்தை 1 படம் பார்த்துப் பெயர் கூறுதல்
9:00 SK 2018 9:10 – 9:40 பேச்சு அறை இல. 2  
9:10 – 10:30 படம் கூறல் வெளி விறாந்தை 2 படம் பார்த்துப் பெயர் கூறுதல்
9:00 GR-01 2017 10:30 – 11:00 பேச்சு அறை இல. 1  
10:30 – 12:15 படம் கூறல் வெளி விறாந்தை 1 படம் பார்த்துப் பெயர் கூறுதல்
9:30 – 10:00 மொழித்திறன் வெளி மண்டபம் படம் பார்த்து விடுபட்ட எழுத்தை எழுதுதல்
9:00 GR-02 2016 11:00 – 11:30 பேச்சு அறை இல. 1  
10:30 – 12:15 படம் கூறல் வெளி விறாந்தை 2 படம் பார்த்துப் பெயர் கூறுதல்
9:30 – 10:00 மொழித்திறன் வெளி மண்டபம் படம் பார்த்து விடுபட்ட எழுத்துகளை எழுதுதல்
9:00 GR-03 2015 11:30 – 12:00 பேச்சு அறை இல. 1  
9.30 -10.15 பொது அறிவு உள் மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
10.20 – 11.05 மொழித்திறன் உள் மண்டபம் படம் பார்த்து விடுபட்ட எழுத்துகளை எழுதுதல்
9:00 GR-04 2014 11:05 – 11:45 பேச்சு அறை இல. 2  
9.30 -10.15 பொது அறிவு உள் மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
10.20 – 11.05 மொழித்திறன் உள் மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்
9:00 GR-05 2013 11:45 – 12:15 பேச்சு அறை இல. 1  
9.30 -10.15 பொது அறிவு உள் மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
10.20 – 11.05 மொழித்திறன் உள் மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்
9:00 GR-06 2012 12:05 – 12:30 பேச்சு அறை இல. 2  
9.30 -10.15 பொது அறிவு உள் மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
10.20 – 11.05 மொழித்திறன்  உள் மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்
9:00 GR-07 2011 9:45 – 10:05 பேச்சு அறை இல. 1  
10:15 – 11:15 பொது அறிவு வெளி மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
11:20 – 12:20 மொழித்திறன் வெளி மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்
9:00 GR-08 2010 10:05 – 10:30 பேச்சு அறை இல. 1  
11:05 – 12:05 பொது அறிவு வெளி மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
12:10 – 1:10 மொழித்திறன் வெளி மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்
9:00 GR-9-12 2006 – 2009 9:45 – 11:00 ஒப்படை அறை இல. 2  
11:10 – 12:10 பொது அறிவு உள் மண்டபம் பல்தேர்வு வினாக்கள்
12:15 – 1:15 மொழித்திறன் உள் மண்டபம் படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

You may also like...