தொல்காப்பியவிழாப் போட்டிகள் – 2020

மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகள் போட்டி நாள்: மே 10, 2019 (ஞாயிற்றுக்கிழமை) இடம்: ஸ்காபரோ சிவிக் சென்ரர் இம்முறை போட்டிகள் மாணவர்களின் வயதுகளின் அடிப்படையில் பதினொரு பிரிவுகளாக நடத்தப்படும். முதல் இரு பிரிவுகளுக்கு 2 போட்டிகளும், ஏனைய பிரிவுகளுக்கு மூன்று போட்டிகளும் நடத்தப்பட இருக்கின்றன. பிரிவு வகுப்பு பிறந்த ஆண்டு போட்டிகள் 1 JK...

தொல்காப்பியக் கருத்தரங்கு இரத்துச்செய்யப்பட்டுள்ளது

ஒன்ராறியோவின் தற்போதைய அசாதாரண நிலையில், கருத்தரங்கிற்கு வருகைதருவோரின் பாதுகாப்பினை மனதிற்கொண்டு, மார்ச்மாதம் 15ம் திகதி அண்ணாமலை கனடாவில் நடாத்தத் திட்டமிடப்பட்டிருந்த தொல்காப்பியக் கருத்தரங்கினை இரத்துச் செய்கின்றோம் என்பதனை அறியத்தருகின்றோம்.

தொல்காப்பியக் கருத்தரங்கு – மார்ச் 2020

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: “ஐரோப்பிய...

தொல்காப்பியக் கருத்தரங்கு – பெப்ரவரி 2020

அன்புடையீர், தமிழின் தொன்மையையும் சிறப்பையும் சான்றுபடுத்தி மேம்படுத்தும் தொல்காப்பியத்தைப் பலரும் அறியச்செய்யும் நோக்குடன் கனடாத் தொல்காப்பிய மன்றமானது, ஒவ்வொரு மாதமும் தொல்காப்பியக் கருத்தரங்கத்தினைச் சிறப்பு நிகழ்வாக மேற்கொண்டுவருகின்றது. துறைசார் வல்லுநர்களால் சிறப்புரைகள் நிகழ்த்தப்படுகின்றன. 2020ஆம் ஆண்டு பெப்ரவரி மாதம் இடம்பெறவுள்ள கருத்தரங்க நிகழ்வுக்குத் தமிழ் ஆர்வலர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கின்றோம். கருத்தரங்கம் பற்றிய விபரம்: “தொல்காப்பியத்...