தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023: பெறுபேறுகள்
கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2023ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாளன்று நடத்தப்பட்ட மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன. இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம். அத்துடன் விடைத்தாள்கள் திருத்துவதற்கு இடம் ஒதுக்கித்...