தொல்காப்பிய விழாப் போட்டிகள் – 2023: பெறுபேறுகள்

கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2023ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாளன்று நடத்தப்பட்ட மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அத்துடன் விடைத்தாள்கள் திருத்துவதற்கு இடம் ஒதுக்கித் தந்ததுடன், விடைத்தாள்களைத் திருத்துவதற்குத் தேவையான நடுவர்களையும் தந்துதவிய தமிழ்ப் பூங்கா நிறுவனத்தினருக்கும், விடைத்தாள்களைத் திருத்தும் பணியியில் ஈடுபட்ட நடுவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

பிரிவு-1 (வகுப்பு – JK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Nihilan Balamuraliமுதலாம் இடம்
Aathira Papenathஇரண்டாம் இடம்
Thaniya Thayaparanமூன்றாம் இடம்

பிரிவு-1 (வகுப்பு – JK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aaziyarasi Kirushanthanமுதலாம் இடம்
Thaniya Thayaparanஇரண்டாம் இடம்
Aathira Papenathமூன்றாம் இடம்
Apoorvan Manoranjanவிசேட சித்தி
Ahaniya Manivannanவிசேட சித்தி
Nihilan Balamuraliவிசேட சித்தி
Kithissh Prajanthanதிறமைச் சித்தி

பிரிவு-2 (வகுப்பு – SK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Theeran Kandeeparajahமுதலாம் இடம்
Cholan Rajgumarஇரண்டாம் இடம்
Prahathi Wijendraமூன்றாம் இடம்

பிரிவு-2 (வகுப்பு – SK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Sofia Sivakumaranமுதலாம் இடம்
Cholan Rajgumarஇரண்டாம் இடம்
Theeran Kandeeparajahஇரண்டாம் இடம்
Akaran Balamuraliமூன்றாம் இடம்
Prahathi Wijendraமூன்றாம் இடம்
Nitheesh Prajanthanவிசேட சித்தி
Aarish Rhaveeneவிசேட சித்தி
Helena Roistanவிசேட சித்தி
Aenthilai Thineshkumarவிசேட சித்தி
Ananya Paskaranசித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Dishanth Mohanarajமுதலாம் இடம்
Ngaharan Suganthanஇரண்டாம் இடம்
Harish Ketheeshமூன்றாம் இடம்
Harjan Pradeepதிறமைச் சித்தி
Shaishan Sivaskaranதிறமைச் சித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்து விடுபட்ட எழுத்தை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Dishanth Mohanarajமுதலாம் இடம்
Ngaharan Suganthanஇரண்டாம் இடம்

பிரிவு-4 (வகுப்பு – 2): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Chenni Rajgumarமுதலாம் இடம்

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aatheran Manoranjanமுதலாம் இடம்
Chenni Rajgumarஇரண்டாம் இடம்
Oviya Vinayagamoorthyமூன்றாம் இடம்
Shairaam Paskaranதிறமைச் சித்தி
Mikayla Jamesசித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்து விடுபட்ட எழுத்துகளை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Chenni Rajgumarமுதலாம் இடம்
Bairavie Mathavanஇரண்டாம் இடம்
Shairaam Paskaranமூன்றாம் இடம்

பிரிவு-5 (வகுப்பு – 3): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Dylan Hendrik Placidusமுதலாம் இடம்
Nevethan Edisionஇரண்டாம் இடம்

பிரிவு-5 (வகுப்பு – 3): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Mabeshan Kajendranமுதலாம் இடம்
Meenadchi Suganthanஇரண்டாம் இடம்

பிரிவு-5 (வகுப்பு – 3): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Sarah Sivakumaranமுதலாம் இடம்
Jonathan Roistanஇரண்டாம் இடம்
Mabeshan Kajendranமூன்றாம் இடம்
Meenadchi Suganthanசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Rochalle Juderajமுதலாம் இடம்
Shamanthy Dineshஇரண்டாம் இடம்

பிரிவு-6 (வகுப்பு – 4): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Miruthiksha Satheespanமுதலாம் இடம்
Shamanthy Dineshஇரண்டாம் இடம்
Rishaaban Suriyakumarமூன்றாம் இடம்
Madhulika GobiKrishnanசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aadavan Mathavanமுதலாம் இடம்
Rishaaban Suriyakumarஇரண்டாம் இடம்
Thanojan Vasanthakumarமூன்றாம் இடம்
Shamanthy Dineshசித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Aayushmanan Sai Sharmaமுதலாம் இடம்
Aakshamanan Sai Sharmaஇரண்டாம் இடம்
Cholai Rajgumarமூன்றாம் இடம்

பிரிவு-7 (வகுப்பு – 5): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Aakshamanan Sai Sharmaமுதலாம் இடம்
Aayushmanan Sai Sharmaமுதலாம் இடம்
Cholai Rajgumarஇரண்டாம் இடம்
Pranavasuman Suganthanமூன்றாம் இடம்

பிரிவு-7 (வகுப்பு – 5): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Cholai Rajgumarமுதலாம் இடம்
Aakshamanan Sai Sharmaஇரண்டாம் இடம்
Vennpa Thineshkumarமூன்றாம் இடம்
Aayushmanan Sai Sharmaதிறமைச் சித்தி
Pranavasuman Suganthanசித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Bhakeshan Suriyakumarமுதலாம் இடம்

பிரிவு-9 (வகுப்பு – 7): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Abisha Gnanamoorthyமுதலாம் இடம்

பிரிவு-9 (வகுப்பு – 7): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Abisha Gnanamoorthyமுதலாம் இடம்
Abinan Uthayakumaranஇரண்டாம் இடம்

பிரிவு-10 (வகுப்பு – 8): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Thusshan Mukunthanமுதலாம் இடம்
Priyan Umashangarஇரண்டாம் இடம்

பிரிவு-10 (வகுப்பு – 8):படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Karish Manorajமுதலாம் இடம்

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): காணொளி ஒப்படை

முழுப்பெயர்பெறுபேறு
Akshay Jeyabalasinghamமுதலாம் இடம்
Theepikka Mukunthanஇரண்டாம் இடம்
Bavanoujeyan Elameganமூன்றாம் இடம்

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Shirley Hubertமுதலாம் இடம்
Maghilan Somarajendramஇரண்டாம் இடம்
Theepikka Mukunthanமூன்றாம் இடம்
Elilan Somarajendramவிசேட சித்தி
Bavanoujeyan Elameganவிசேட சித்தி
Teeksha Jeyatheepanதிறமைச் சித்தி
Akshay Jeyabalasinghamதிறமைச் சித்தி
Vigash Thevarajahதிறமைச் சித்தி
Thamiran Sendhooranசித்தி
Thamika Sendhooranசித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Keshia Hubertமுதலாம் இடம்
Bavanoujeyan Elameganஇரண்டாம் இடம்
Maghilan Somarajendramமூன்றாம் இடம்
Akshay Jeyabalasinghamசித்தி

You may also like...