தமிழ்த் திறன் போட்டிகள் – 2024: பெறுபேறுகள்

2024 செப்ரம்பர் மாதம் இடம்பெறவுள்ள முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாட்டை முன்னிட்டு கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2024ஆம் ஆண்டு மே மாதம் 11ஆம் நாளன்று ஸ்காபரோ சிவிக் சென்ரரில் நடத்தப்பட்ட, மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் வெளியாகியுள்ளன.

இப்போட்டிகள் யாவும் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

அத்துடன் விடைத்தாள்களைத் திருத்தும் பணியியில் ஈடுபட்ட நடுவர்களுக்கும் எமது மனம் நிறைந்த நன்றியினைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

குறிப்பு:

  • ”வினாவிடை”, ”படம் பார்த்துப் பெயர் எழுதுதல்” ஆகிய போட்டிகளில் 80% இற்கும் அதிகமான புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும், ”படம் பார்த்துப் பெயர் சொல்லுதல்” போட்டிகளில் 90% இற்கும் மேற்பட்ட புள்ளிகளைப் பெற்ற மாணவர்களுக்கும் திறமைச் சித்தி வழங்கப்பட்டது.
  • போட்டியாளர்களின் தரவரிசையை (1ம், 2ம், 3ம் இடங்களை) நிர்ணயிப்பதில் சிக்கல் ஏற்பட்ட போது மட்டுமே மேலதிக வினாக்களின் புள்ளிகள் கருத்திற் கொள்ளப்பட்டன.
  • முதல் மூன்று இடங்களைப் பெற்ற மாணவர்களின் பெயர்கள் தவிர்ந்த ஏனைய மாணவர்களின் பெயர்கள் அகரவரிசையில் தரப்பட்டுள்ளன.

பிரிவு-1 (வகுப்பு – JK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Venba Sugandarajaமுதலாம் இடம்
Kavinaya Giridharanஇரண்டாம் இடம்
Helenah Leenaslikoryமூன்றாம் இடம்

பிரிவு-1 (வகுப்பு – JK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Venba Sugandarajaமுதலாம் இடம்
Pratheeshaa Wijendraஇரண்டாம் இடம்
Aarabi Dineshமூன்றாம் இடம்
Arulmoli Giritharanதிறமைச் சித்தி
Helenah Leenaslikoryதிறமைச் சித்தி
Jeyani Sayanthanசித்தி
Kavinaya Giridharanதிறமைச் சித்தி
Ruthran Kandeeparajahதிறமைச் சித்தி
Sivaana Sayanthanசித்தி

பிரிவு-2 (வகுப்பு – SK): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Nikilan Balamuraliமுதலாம் இடம்
Rithvin Raajesh Kannaaஇரண்டாம் இடம்
Uruthira Thiruneelakandanமூன்றாம் இடம்
Aathana Venuthasசித்தி
Thaniya Thayaparanசித்தி

பிரிவு-2 (வகுப்பு – SK): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Aaharsha Premananthaமுதலாம் இடம்
Apoorvan Manoranjanஇரண்டாம் இடம்
Nikilan Balamuraliஇரண்டாம் இடம்
Rithvin Raajesh Kannaaமூன்றாம் இடம்
Aathana Venuthasசித்தி
Abithan Manoranjanசித்தி
Athiithan Shivakughanதிறமைச் சித்தி
Elijah Rosarioசித்தி
Nila Vinayagamoorthyசித்தி
Riyanna Roshanசித்தி
Thanuja Thayaparanதிறமைச் சித்தி
Theeran Umachantheranசித்தி
Uruthira Thiruneelakandanதிறமைச் சித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Sofia Sivakumaranமுதலாம் இடம்
Shruthicaa Rathmenonஇரண்டாம் இடம்
Cholan Rajgumarமூன்றாம் இடம்
Theeran Kandeeparajahசித்தி
Thiyana Kajenthiranசித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Sofia Sivakumaranமுதலாம் இடம்
Theeran Kandeeparajahஇரண்டாம் இடம்
Linitha Shathiyakanthமூன்றாம் இடம்
Aarish Rhaveeneதிறமைச் சித்தி
Aenthilai Thineskumarசித்தி
Cholan Rajgumarதிறமைச் சித்தி
Helena Roistanதிறமைச் சித்தி
Jamiya Fernandoசித்தி
Mithran Kandasamyசித்தி
Prahathi Wijendraதிறமைச் சித்தி
Shruthicaa Rathmenonசித்தி
Thiyana Kajenthiranதிறமைச் சித்தி
Varshaa Hariharanசித்தி
Vibisha Hariharanசித்தி

பிரிவு-3 (வகுப்பு – 1): படம் பார்த்து விடுபட்ட எழுத்தை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Linitha Shathiyakanthமுதலாம் இடம்
Shruthicaa Rathmenonஇரண்டாம் இடம்
Sofia Sivakumaranமூன்றாம் இடம்
Cholan Rajgumarதிறமைச் சித்தி
Helena Roistanசித்தி
Mithran Kandasamyசித்தி
Prahathi Wijendraசித்தி
Thiyana Kajenthiranதிறமைச் சித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Shruthiha Venuthasமுதலாம் இடம்
Janani Thiruneelakandanஇரண்டாம் இடம்
Kavish Sriskandarajahமூன்றாம் இடம்

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்துப் பெயர் கூறுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Kavish Sriskandarajahமுதலாம் இடம்
Janani Thiruneelakandanஇரண்டாம் இடம்
Kanisa Kokulanஇரண்டாம் இடம்
Sanviga Shathiyakanthஇரண்டாம் இடம்
Keerthiga Sivathasanமூன்றாம் இடம்
Ngaharan Suganthanமூன்றாம் இடம்
Shruthiha Venuthasமூன்றாம் இடம்
Lavina Jesudasanசித்தி
Shansana Suganthanசித்தி

பிரிவு-4 (வகுப்பு – 2): படம் பார்த்து விடுபட்ட எழுத்துகளை எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Keerthiga Sivathasanமுதலாம் இடம்
Sanviga Shathiyakanthஇரண்டாம் இடம்
Ngaharan Suganthanமூன்றாம் இடம்
Janani Thiruneelakandanதிறமைச் சித்தி
Kanisa Kokulanசித்தி
Kavish Sriskandarajahசித்தி
Shansana Suganthanசித்தி
Shruthiha Venuthasசித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Keethan Niranjanமுதலாம் இடம்
Chenni Rajgumarஇரண்டாம் இடம்
Berushan Franklinமூன்றாம் இடம்
Benitta Kireshika Raveenthiranசித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Benitta Kireshika Raveenthiranமுதலாம் இடம்
Chenni Rajgumarஇரண்டாம் இடம்
Keethan Niranjanமூன்றாம் இடம்
Aatheran Manoranjanசித்தி
Aathishan Harevaikunthaசித்தி
Oviya Vinayagamoorthyசித்தி
Roshell Annanathanசித்தி

பிரிவு-5 (வகுப்பு – 3): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Chenni Rajgumarமுதலாம் இடம்
Aathishan Harevaikunthaஇரண்டாம் இடம்
Keethan Niranjanமூன்றாம் இடம்
Aatheran Manoranjanசித்தி
Benitta Kireshika Raveenthiranசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Aranyah Shivakughanமுதலாம் இடம்
Sarah Sivakumaranமுதலாம் இடம்
Anakan Selvaduraiஇரண்டாம் இடம்
Dylan Hendrik Placidusமூன்றாம் இடம்
James Fernandoசித்தி
Nivethan Edisonசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Meenadchi Suganthanமுதலாம் இடம்
Anakan Selvaduraiஇரண்டாம் இடம்
Sarah Sivakumaranமூன்றாம் இடம்
Aranyah Shivakughanதிறமைச் சித்தி
Dylan Hendrik Placidusசித்தி
Jonathan Roistanதிறமைச் சித்தி
Karsha Janarthananசித்தி
Mabeshan Kajendranதிறமைச் சித்தி
Pirakalya Srijeganmohanசித்தி

பிரிவு-6 (வகுப்பு – 4): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Meenadchi Suganthanமுதலாம் இடம்
Mabeshan Kajendranஇரண்டாம் இடம்
Pirakalya Srijeganmohanமூன்றாம் இடம்
Aranyah Shivakughanதிறமைச் சித்தி
Dylan Hendrik Placidusசித்தி
Jonathan Roistanதிறமைச் சித்தி
Karsha Janarthananதிறமைச் சித்தி
Sarah Sivakumaranதிறமைச் சித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Venbah Thavakumarமுதலாம் இடம்
Mahilesai Sivasankaranஇரண்டாம் இடம்
Shamanthy Dineshமூன்றாம் இடம்

பிரிவு-7 (வகுப்பு – 5): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Kanshika Sivathasanமுதலாம் இடம்
Athiran Harevaikunthaஇரண்டாம் இடம்
Venbah Thavakumarமூன்றாம் இடம்
Madhulika Gobikrishnanசித்தி
Mahilesai Sivasankaranசித்தி
Rishaaban Suriyakumarசித்தி
Shamanthy Dineshசித்தி
Thisharuthan Sasitharanதிறமைச் சித்தி

பிரிவு-7 (வகுப்பு – 5): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Miruthiksha Satheespanமுதலாம் இடம்
Venbah Thavakumarஇரண்டாம் இடம்
Kanshika Sivathasanமூன்றாம் இடம்
Athiran Harevaikunthaதிறமைச் சித்தி
Mahilesai Sivasankaranசித்தி
Rishaaban Suriyakumarசித்தி
Shamanthy Dineshசித்தி
Thisharuthan Sasitharanதிறமைச் சித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Aakshamanan Shubaara Shayanthan Shayi Sharmaமுதலாம் இடம்
Cholai Rajgumarஇரண்டாம் இடம்
Adchathan Selvaduraiமூன்றாம் இடம்
Aayshmanan Shugaara Shayanthan Shayi Sharmaசித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Cholai Rajgumarமுதலாம் இடம்
Pranavasuman Suganthanஇரண்டாம் இடம்
Vaishna Jananthanமூன்றாம் இடம்
Aakshamanan Shubaara Shayanthan Shayi Sharmaதிறமைச் சித்தி
Aarna Rajanசித்தி
Aayshmanan Shugaara Shayanthan Shayi Sharmaதிறமைச் சித்தி
Adchathan Selvaduraiதிறமைச் சித்தி
Praneeta Rathmenonசித்தி
Thulasi Thiruneelakandanதிறமைச் சித்தி
Thunari Thanarasaசித்தி
Vennpa Thineskumarசித்தி

பிரிவு-8 (வகுப்பு – 6): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Cholai Rajgumarமுதலாம் இடம்
Aakshamanan Shubaara Shayanthan Shayi Sharmaஇரண்டாம் இடம்
Visaakan Srijeganmohanஇரண்டாம் இடம்
Pranavasuman Suganthanமூன்றாம் இடம்
Aayshmanan Shugaara Shayanthan Shayi Sharmaதிறமைச் சித்தி
Praneeta Rathmenonதிறமைச் சித்தி
Thulasi Thiruneelakandanதிறமைச் சித்தி
Thunari Thanarasaதிறமைச் சித்தி
Vaishna Jananthanதிறமைச் சித்தி

பிரிவு-9 (வகுப்பு – 7): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Ayan Thanarasaமுதலாம் இடம்
Therashitha Sasitharanஇரண்டாம் இடம்
Bhakeshan Suriyakumarமூன்றாம் இடம்
Prajith Jeyakaranசித்தி
Sharun Sriskandarajahசித்தி

பிரிவு-9 (வகுப்பு – 7): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Therashitha Sasitharanமுதலாம் இடம்
Ayan Thanarasaஇரண்டாம் இடம்
Prajith Jeyakaranமூன்றாம் இடம்
Bhakeshan Suriyakumarதிறமைச் சித்தி

பிரிவு-10 (வகுப்பு – 8): பேச்சுப் போட்டி

முழுப்பெயர்பெறுபேறு
Oviyah Thavakumarமுதலாம் இடம்
Rithika Rathmenonஇரண்டாம் இடம்
Abisha Gnanamoorthyமூன்றாம் இடம்

பிரிவு-10 (வகுப்பு – 8): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Varjitha Kovarthananமுதலாம் இடம்
Oviyah Thavakumarஇரண்டாம் இடம்
Rithika Rathmenonமூன்றாம் இடம்
Abisha Gnanamoorthyசித்தி

பிரிவு-10 (வகுப்பு – 8): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Varjitha Kovarthananமுதலாம் இடம்
Rithika Rathmenonஇரண்டாம் இடம்
Oviyah Thavakumarமூன்றாம் இடம்
Abisha Gnanamoorthyதிறமைச் சித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): காணொளி ஒப்படை

முழுப்பெயர்பெறுபேறு
Akshay Jayabalasingamமுதலாம் இடம்
Bavanoujeyan Elameganஇரண்டாம் இடம்
Shobika Jeyakrishnaமூன்றாம் இடம்
Aathiran Rajanசித்தி
Magilan Somarajendranசித்தி
Rahavi Sivathasசித்தி
Theepikka Mukunthanசித்தி
Thusshan Mukunthanசித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): படம் பார்த்துப் பெயர் எழுதுதல்

முழுப்பெயர்பெறுபேறு
Thusshan Mukunthanமுதலாம் இடம்
Varsha Elaiyathambyஇரண்டாம் இடம்
Bavanoujeyan Elameganமூன்றாம் இடம்
Aathiran Rajanசித்தி
Lucksiya Sureshkumarசித்தி
Magilan Somarajendranதிறமைச் சித்தி
Rahavi Sivathasசித்தி
Shobika Jeyakrishnaசித்தி
Theepikka Mukunthanசித்தி
Vigash Theverajahசித்தி

பிரிவு-11 (வகுப்பு – 9, 10, 11, 12): வினாவிடை

முழுப்பெயர்பெறுபேறு
Varsha Elaiyathambyமுதலாம் இடம்
Thusshan Mukunthanஇரண்டாம் இடம்
Bavanoujeyan Elameganமூன்றாம் இடம்
Magilan Somarajendranமூன்றாம் இடம்
Aathiran Rajanதிறமைச் சித்தி
Rahavi Sivathasசித்தி
Shobika Jeyakrishnaசித்தி
Theepikka Mukunthanதிறமைச் சித்தி
Vigash Theverajahசித்தி

You may also like...