தமிழ் மொழித்திறன் போட்டி முடிவுகள் – 2019

கனடாத் தொல்காப்பிய மன்றத்தால் 2019ம் ஆண்டு மே மாதம் 05ம் திகதியன்று நடத்தப்பட்ட மாணவர்களுக்கான தமிழ் மொழித்திறன் போட்டிகளின் முடிவுகள் இங்கே வெளியிடப்பட்டிருக்கின்றன.

இப்போட்டிகள் சிறப்புற நடைபெற ஒத்துழைப்பு நல்கிய மாணவர்கள், பெற்றோர்கள், நடுவர்கள், தன்னார்வலர்கள் மற்றும் செயற்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் எமது நன்றியினைத் தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சியடைகின்றோம்.

போட்டியன்று காலை திடீரென ஏற்பட்ட மின்சாரத் தடையால், ஏற்கனவே திட்டமிட்டபடி போட்டிகளை Scarborough Civic Centre இல் நடத்த முடியாதநிலை ஏற்பட்டபோது, உடனடியாக அன்றே போட்டிகளைத் தமது வளாகத்தில் நடத்தப் பெருமனதோடு ஒத்துழைத்த அண்ணாமலை கனடா வளாக நிர்வாகத்தினருக்கும், கட்டட உரிமையாளருக்கும் மீண்டுமொருமுறை எமது நன்றியினைத் தெரிவித்துக்கொள்வதில் பேருவகை அடைகின்றோம்.

  1. பிரிவு – அ
  2. பிரிவு – ஆ
  3. பிரிவு – இ
  4. பிரிவு – ஈ
  5. பிரிவு – உ
  6. பிரிவு – ஊ
  7. பிரிவு – எ
  8. பிரிவு – ஏ
  9. பிரிவு – ஐ
  10. பிரிவு – ஒ

You may also like...