Tagged: தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு – 2024

முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024

கனடா – தொல்காப்பிய மன்றமும் தமிழ்நாடு – இலக்குவனார் இலக்கிய இணையமும் இணைந்து நடத்தும் முதலாம் உலகத் தொல்காப்பிய ஆராய்ச்சி மாநாடு, கனடா – 2024 பேரன்புமிக்க பெரியோர்களே! தொல்காப்பியம், இன்று எமக்குக் கிடைத்துள்ள தமிழ் இலக்கண, இலக்கியங்களுள் மிகத் தொன்மையானது. தொல்காப்பியத்திற்கு முன்னமேயே பல இலக்கண இலக்கியங்கள் இருந்து, காலத்தால் அழிந்து போய்விட்டன என்பதைத்...