தொல்காப்பிய விழா – 2023: ஆண்டு மலர்

தொல்காப்பியர் புகழ் பரப்புவோம் வாருங்கள்!
உங்கள் எழுத்தாற்றலைத் தாருங்கள்!

கனடா தொல்காப்பிய மன்றத்தினால் 2023ஆம் ஆண்டில் வெளியிடப்படவிருக்கும் தொல்காப்பிய ஆண்டு மலருக்கு, தொல்காப்பியம் தொடர்பான கட்டுரைகள் வரவேற்கப்படுகின்றன.

விபரங்கள் கீழே தரப்பட்டுள்ளன,

1. கட்டுரைகள் எழுதுபவர்கள் கவனத்திற்கு,

  • நீங்கள் அனுப்பும் கட்டுரை உங்கள் சொந்தப் படைப்பாக இருக்க வேண்டும்,
  • ஏற்கனவே வேறு எந்த ஊடகங்களிலும் வெளிவராததாக இருக்க வேண்டும்,
  • நீங்கள் ஏற்கனவே எழுதிய கட்டுரையின் நீட்சியாக இருக்கலாம்,
  • தேவையான இடங்களில் அடிக்குறிப்புகள் இடம் பெறவேண்டும்.

2. கட்டுரையின் வடிவம் கீழ்க் காணும் விதிமுறைகளுக்கு ஏற்ப அமைந்திருக்க வேண்டும்,

  • ஒருங்குறி (Unicode) 11, ஓரங்கள் (side margins) 1 அங்குலம், வரிகளுக்கு இடையிலான இடைவெளி (space between lines) 1.15
  • கட்டுரை 3 முதல் 7 பக்கங்களுக்குள் இருக்க வேண்டும்.

3. கட்டுரை அனுப்பும் போது,

  • சுயவிபரத்திரட்டு (மிகமிகச் சுருக்கமாக)
  • அனுப்ப வேண்டிய இறுதித் திகதி December 31,2022.

தொடர்புகளுக்கு; வாசுகி நகுலராஜா 647-208-4148 vasuki.nagularajah@gmail.com

அன்புடன்,

வாசுகி நகுலராஜா
ஒருங்கிணைப்பாளர்,
தொல்காப்பிய மலர் குழு
தொல்காப்பிய மன்றம் – கனடா 
சி. சண்முகராஜா
செயலாளர்,
நிர்வாகக் குழு
தொல்காப்பிய மன்றம் – கனடா

You may also like...